TamilSpy

பொழுது போக்கு இணையம்…

என்னை மதிப்பவரை திருமணம் செய்வேன்: நயன்தாரா

nayanநயன்தாரா தமிழில் ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’, நண்பேன்டா’ படங்களில் பிசியாக நடிக்கிறார். ‘நைட்ஷோ’ என்ற பேய் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். Continue reading

கருப்பாக இருக்கிறீர்களா? கவலையை விடுங்க!

beauty_tipsஇந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். Continue reading

யூடியூப்பின் புத்தம் புதிய வசதி

youtube-logoவீடியோக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் தளத்தில் தற்போது 24 Frames Per Second வேகம் கொண்ட வீடியோக்களையே தரவேற்றம் செய்ய முடியும். Continue reading

விட்டதா இந்த பணத்தாசை: மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன் (வீடியோ இணைப்பு)

newsvsபிரான்ஸ் நாட்டில் செல்வம் நிறைந்த மாமியாரை அவரது மருமகனே சொத்துக்காக ஆள்வைத்து கொன்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Continue reading

இம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு

vadiveluஇம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். Continue reading

தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘பெங்களூர் டேஸ்’

new25மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்காகிறது. Continue reading

பெண்ணுக்கு நேர்ந்த கதியை கைதட்டி ரசித்த ஆண்கள் (வீடியோ இணைப்பு)

girl_beatஅமெரிக்காவில் தனியாக பூங்காவில் அமர்ந்திருந்த பெண்ணை ஒரு மர்ம பெண் கும்பல் கொடூரமாக தாக்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Continue reading

தலைமை ஆசிரியரின் காமவெறி புகைப்படம்: அதிர்ச்சியில் மாணவர்கள்

headmaster_sex_002தலைமை ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகே காமவெறியை வெளியிடும் வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading