TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்

இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்: சீமானின் நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்

இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்: சீமானின் நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்

மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை –என்ன செய்யப்போகிறோம்???

veeramநான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில் மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன்நடந்தேறியது. இனியும்தொடரும்.

இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.

இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை. Continue reading

ஈழத்தமிழர்க்கு ரூ.13.2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

Makkalமழைக் காலத்துக்கு முன் தமிழர்களை அவர்கள் இருந்த பகுதியில் குடியமர்த்துவதற்காக ரூ.13.2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

தேச நிர்மாண அமைச்சகச் செயலர் டபிள்யூ.கே.கே.குமாரசிரி இதைத் தெரிவித்தார்.

இந்தியா அனுப்பிய பொருள்களைக் கொண்டு 7,500 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 12 கூரைகள், விவசாயம் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், ரூ.11 ஆயிரம் அளிக்கப்படும் என்றார். Continue reading

முகாமிலுள்ள வி.புலிகள் மீது வழக்கு தொடருங்கள்

makkalசிறிலங்காவின், இடைத்தங்கல் முகாம்களில், விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், நபர்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ப்பட வேண்டும், அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜே.ஏ.பிரான்ஸில் என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு குறீத்த விசாரணைகளின் போது, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அவர்களை நீண்ட காலம் தடுத்து வைப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். Continue reading