TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்?

மே 2009 ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது பல அழிவுகள் நடந்தது என்னவோ உண்மைதான் ! புலிகளின் பல முக்கிய களமுனைத் தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான், ஆனால் நாம் அழிந்து விட்டோமா ? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள் ? எவர் எவர் இடம் மாறினார்கள் ? இன்னும் புரியாத புதிராகவே உள்ளதா ? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்து இந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்டதாக தகவல்கள் சொன்னாலும், அந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்று சொல்லும்சிலர்…. பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பான ஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்த செய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் மேலும் வாசிக்க…

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*