TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரான்சில் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவ சிலை திறப்பு

சிறிலங்கா அரிசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவில் நிறுவப்பட்டுள்ள இச்சிலைத் திறப்புவிழாவில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

லாக்கூர்னோவ் மாநகரசபை வளாகத்தின் அருகமையில் 01.11.2010 திங்கட்கிழமை மதியம் 13.00 மணிக்கு மாவீரர் பிரிகேடியர் தமிச்செல்வனுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டன. ஈகைச்சுடரினை தமிழ்ச்செல்வனின் சிறியதாயார் ஏற்றி வைக்க தமிழே உயிரே வணக்கப்பாடல் நடனம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன் பற்றியும் சமாதானத்தின் புறாவாக சர்வதேசமெங்கும் திரிந்ததையும் சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட அரசியல்வாதிகள் பலவற்றை சந்தித்தது பற்றியும் மேலும் வாசிக்க…

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*