TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கெளதம் மேனனுக்கு எதிராக களம் இறங்கும் அஜித் “தல”

அஜித்தும், மேனனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வார்களா என்பதே சந்தேகமா இருக்கிறது இவர்களின் நடவடிக்கை..

கெளதம் மேனன் இவரை தோழுக்கு மேல் தலை இல்லாதவர் என்று சொல்ல, அஜித்தோ நீ இல்லாமலே நான் 50 படம் பண்ணிட்டேன் அப்படின்னு பேட்டி கொடுத்து சூடாக்கினாங்க.

அஜித் விட்ட அந்த கதை வழக்கம் போல சூர்யாவை நோக்கி போயிருக்கிறது. கெளதம் அடுத்து சூர்யாவுடன் அஜித் கதையை செய்கிறார், இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஹிந்தியில் தன்னுடைய சொந்த தயாரிப்பு கம்பெனியை வைத்து தயாரிக்கிறார், தற்போது அவருடன் ட்வண்டித் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனமும் சேர்ந்து செய்கிறார்கள்..

ஆனால் இப்போது அஜித்தும் படத்தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார். கம்பெனி பெயர் குட்வில் எண்டர்டெயின்மெண்ட், இதில் இவர்கள் நண்பர்களும் இணைவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கெளதமுடன் ரஹ்மான் இணைந்தது நினைவிருக்கலாம் அதேபோல்.. இதில் நீங்கள் நடிக்கும் படம் மட்டும்தான் தயாரிக்கபடுமா என்று கேட்டதற்கு, இல்லை எல்லா நடிகர்களுக்குமே எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்..

தல இனி தயாரிப்பாளர் “தல”

நறுமுகை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*