TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மலேசியாவில் தயாமோகன்?.

மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எவ்வாறு மலேசியா வந்தார் தெரியுமா?

மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு கடந்த யூன் மாதம் வந்தடைந்துள்ளார்.

கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் அவர்கள் துணைக்குழு ஆயுததாரியும் அமைச்சருமான முரளிதரன் (கருணா) அவர்களுடன் உரையாடி சில உதவிகளைச் செய்து தருமாறு வேண்டியுள்ளார்.

கே.பி மற்றும் கருணாவின் நெருக்கமான உறவினால் தயாமோகன் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு அன்றே பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மலேசியா நாட்டுக்கு ஏற்றப்பட்டுள்ளார்.

கேபி அவர்களை விடுதலைப் புலிகளின் தலைவராக ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே இவர் வெளிநாட்டுக்கு வர முடிந்ததுள்ளது.

தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக கே.பி அவர்களால் தயாமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்கள் இச்செய்தியை மேலும் உறுதி செய்யும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • tamilan says:

    வணக்கம்

    தயாமோகன் வெளிநாடு வர கருணா உதவினால் கருணாக்கும் கே.பிக்கும் என்ன சம்மந்தம் கருணா ஒரு தேச துரோகி. அப்படி என்றால் கே.பியும் துரோகியா?? அப்படி என்றால் தலைவர் ஏன் கே.பி ஓகே பண்ணினவர்?? இப்போ வெளிநாடுகளில் என்ன தான் நடக்கிறது?? தலைவர் இல்லாவிட்டால் தமிழ் ஈழ போராட்டமே இல்லையா?? தலைவர் தனக்கு மட்டுமா இந்த போராட்டம் தொடங்கினவர் ??ஒன்றுமே புரியலை. அப்போ கே.பி தான் காரணமா எங்கள் போராட்டம் தோல்வி அடைய கே.பிக்கும் கருணாகும் என்ன சம்மந்தம்???

    July 20, 2009 at 20:22
  • JANA says:

    K.P IS NO GOOD MAN. WE RAE REJECT OF APPOINMENT LTTE LEADER K.P.
    LTTE LEADER ONLY PIRABAKARAN. OTHER MAN NO CHANCE. WE ARE REJECT KP.
    THANK YOU.
    JANA

    July 22, 2009 at 16:49

Your email address will not be published. Required fields are marked *

*