TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்த வேண்டும்: பெல்ஜியத்திற்கான சிறீலங்காத் தூதுவர்

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பு ஐரோப்பிய நாடுகளில் பலமாக இருப்பதாகவும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் அபாயம் உள்ளதென்று சிறீலங்கா தெவித்துள்ளது.

பெல்ஜியத்திற்கான சிறீலங்காத் தூதுவர் ரவிநாத ஆயசிங்க, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோக்கையை விடுத்துள்ளார். சிறீலங்காவுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் மீள நிர்ணயிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட மோதல் நடவடிக்கைகளின்போது சிறீலங்கா அரசாங்கத்தை சிக்கலுக்குள்ளாக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் முயற்சித்தாலும் பல நாடுகள் சிறீலங்காவுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றி தெவிப்பதாகவும் ரவிநாத ஆயசிங்க மேலும் தெவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*