TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழ தனியரசு. கனவு- விருப்பம் – யதார்த்தம்

தமிழீழ தனியரசு. கனவு- விருப்பம் – யதார்த்தம். பறிபோய்விட்ட தமிழர் தாயகம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர்கள் ஆண்டபூமி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக்கு கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேசமாக இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணராத நிலையில் தானே எங்களில் பலர் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த அதிபர் தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை வரைபடத்தில் சரத் பொன்சேகா வெற்றிபெற்ற பிரதேசங்களை பச்சை நிறத்திலும், மகிந்த ராசபக்ச வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டு காட்டியிருந்தார்கள்.

பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங்களில் பலர் பெருமைப்பட்டுக்கொண்டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங்களை உள்ளடக்கியதே தமிழீழம் என்றும் பெருமை மேலும் வாசிக்க…

Related Posts Plugin for WordPress, Blogger...
  • raseendran says:

    i want to say some thing please i like so much thalivar i want join ltte make tamil eelam

    March 13, 2010 at 10:08
  • raseendran says:

    00971557339623 00971509667089 i will kill army sinkalvan kallar

    March 13, 2010 at 10:11

Your email address will not be published. Required fields are marked *

*