TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விஜய் பக்கம் சாயும் சிம்பு

சிம்பு அஜீத்தின் தீவிர ஃபேன் என்பது நாடறிந்த விஷயம்தான். திடீரென அவர் ரசிகர்களுக்கும் சிம்புவின் கருத்து ஒன்றுக்கும் ஒத்துப்போகவில்லை.

அப்புறம்? கூசுகிற அளவுக்கு பேசித்தள்ளி விட்டார்கள். இதில் அப்செட் ஆன சிம்பு, லேசாக விஜய் பக்கம் சாய்கிறாரோ என்கிற அளவுக்கு போகிறது அண்மைக்கால பேச்சு. சர்கார் பட போஸ்டரில் விஜய் தம்மடிக்கும் காட்சிக்கு வந்த எதிர்ப்புக்கு எதிர் கருத்தை வைக்க ஆரம்பித்துவிட்டார். “வேணும்னா அன்புமணியோட நேரடி விவாதத்துக்கு தயார்’ என்று அறிவித்தாரல்லவா? அன்றே சிம்புவை தொடர்பு கொண்டாராம் விஜய். இருவரும் நிறைய பேசியிருக்கிறார்கள். என்ன திட்டமோ?

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*