TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நான் மதுரக்காரி! இதுக்கெல்லாமா சிலிர்ப்பீங்க?

நிவேதா பெத்துராஜ் போலவே ஒரு உருவத்தை தயார் செய்து, அதில் இவர் தலையை ஒட்டி கண் கொள்ளா கசமுசா போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டது ஒரு கும்பல்.

கடும் ஆத்திரத்திற்கு ஆளான நிவேதா, ‘அது நானில்லை. யாரும் நம்ப வேண்டாம்’ என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.

இதுவரைக்கும் ஓ.கே. ‘நான் மதுரைக்காரி. என் சமுதாயம் கொந்தளிச்சா தாங்க மாட்டீங்க’ என்று அடிஷனலாக ஒரு பிட்டை போட, அதிர்ந்து போயிருக்கிறது இன்டஸ்ட்ரி.

சாதியில்லை என்று படத்திற்கு படம் அட்வைசித்த விவேக்கே ஒரு முறை தனக்கு பிரச்சனை வரும்போது இப்படி சொன்னார். ‘எனக்கு பின்னாடி என் சமுதாயம் இருக்கு. நான் தனி ஆளு இல்ல’ என்று.

விவேக்கே அப்படியென்றால், பெத்துராஜ் மட்டும் ஏன் பொத்திகிட்டு போகணும்? அடிச்சு விடும்மா…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*