TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடவுள்ளேன்: ரஜினி

ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ”பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன்.” என்றுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam

Your email address will not be published. Required fields are marked *

*