TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 08-01-2018

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். தாயா ருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவி கிட்டும். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத் தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபா ரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங் கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

தனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் முன் னேற வேண்டுமென துடிப் பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங் கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். நிம்மதியான நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங் கள் மனம் நோகும்படி பேசுவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சா தீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்

மீனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர் கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாய மும் உண்டு. கல்யாண முயற்சிகள் பலித மாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*