TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சொல்லியடித்த தல அஜித் ரசிகர்கள்

விவேகம் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் படத்தின் டீசருக்குப் பெரும் பங்கு உண்டு. யு டியுபில் மே மாதம் வெளியான இப்படத்தின் டீசர் இதுவரை 2 கோடியே 4 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 5,72,000 லைக்குகளும் கிடைத்துள்ளன.

இதன் மூலம், ஸ்டார் வார்1 – தி லாஸ்ட் ஜெடி டீசர் 5,71,000 லைக்குகள் பெற்றிருந்த சாதனையை விவேகம் டீசர் முறியடித்துள்ளது. இந்த டீசருக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17,000லைக்குகள் கிடைத்திருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*