TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தலை வணங்காத தலைமை

தலை வணங்காத தலைமைஇந்தியாவில் புலிகளின் தலைமை நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்களிடமிருந்த பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்குமாறு கோரி காலவரையரையின்றி உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொருட்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தது இந்திய அரசு.

படம்:உண்ணாவிரதம் வெற்றி பெற்றதும் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்
கி. வீரமணி

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*