TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அஜீத் விசாரிக்க வேண்டும்

thala_ajithஅஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாகதான் பேச்சு. ஆனால் மறைமுகமாக அவற்றுக்கு சப்போர்ட் பண்ணி வருவதாக தகவல். படங்கள் வெளியாகிற நேரத்தில் மன்றத்தை சேர்ந்த முக்கியமானவர்களுக்கு அழைப்பு போவதாகவும், தியேட்டர் டெகரேஷன்களுக்கு வழி காட்டுதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த தகவலும்.

அஜீத் நடிகர் சங்கம் தொடர்பான எதிலும் கலந்து கொள்வதில்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதை கண்டிக்கும் நோக்கத்தில் விஷாலின் படத்தை போட்டு, அவருக்கு கண்ணீர் அஞ்சலி என்று டிசைன் பண்ணி சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் அஜீத் ரசிகர்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டது யார் என கண்டு பிடிக்க முடியும். ஆனால் அஜீத் செய்வாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி. அப்படி அவர் செய்யும் பட்சத்தில் மட்டுமே, அஜீத் பற்றிய மிஸ்டர் குட் இமேஜ் சரியானதுதான் என்ற முடிவுக்கு வருவார்கள் மக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema
  • veenakshini says:

    hello ttamil spy , what ever ajith does, we know he is good, he do not have to prove anybody, his films will prove, only 3rd rate site like you talking always about sex medicines, dont have any rights to talk about him, shut up and go no body will listen you . You also want money from him so doing this, as if you are great in media

    April 5, 2016 at 16:01

Your email address will not be published. Required fields are marked *

*