TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிர்வாண வீடியோ…., ரொம்பவே காமெடி போங்க! நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)

mqdefaultசமூக வலைத்தளங்களில் தனது நிர்வாண வீடியோ கசிந்துள்ளதை நினைத்து துளிகூட கவலையில்லை என கூலாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் கஷ்யப் என்பவரே, குறும்படம் ஒன்றிற்காக நிர்வாண காட்சியை படமாக்கியுள்ளார்.

குறும்படமே இன்னும் வெளிவராத நிலையில், அதில் வரும் காட்சியை கசியவிட்டது யார் என்பதை கண்டுபிடிக்குமாறு அனுராக் கஷ்யப் மும்பை பொலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிர்வாண வீடியோவை பார்த்தேன், அது காமெடியாக இருந்ததால் சிரித்தேன்.

நான் ரொம்ப பிசி, என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.

உலகில் ஏராளமானவர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர், அவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதுபோன்ற செயல்களை செய்கின்றனர்.

இது போன்றவைகளால் நானும், எனது குடும்பத்தாரும் பாதிக்கப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*