TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப்புலிகள் பெயரில் மிரட்டல்

விருதுநகர் தாலுகா அலுவலகத்துக்கு இன்று காலையில் மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

தொலைபேசியில் பேசியவர், ‘’நாங்கள் விடுதலைப் புலிகள். அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோம்’’தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*