TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரன்… அகதிகளின் நம்பிக்கை!

Prabhakaranசென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் அவர் தனது நம்பிக்கைக்குரிய 8 தளபதிகளுடன் உயிருடன் இருப்பதாகவும் அகதிகளாக உள்ள தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த விரிவான அறிக்கையொன்றினை உளவுத் துறையினர் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார். தனது நம்பிக்கைக்குரிய 8 தளபதிகளின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளார். எங்களின் ஒரே நம்பிக்கை அவர்தான். இந்த நம்பிக்கை பொய்க்காது.

பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுகிறது. பொட்டு அம்மான் விஷயத்தில் இலங்கை பொய் சொல்வது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார்…”, என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போதைய சூழலில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல விரும்பவில்லை என்றே பெரும்பாலான தமிழர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • rajesh says:

    thalaivar ujiroduthan irugkar avar varum kalam veku tholaivil ellai.
    thaivar veli varum kalam singkala thesam alum kural kedgkum.
    enimal than makinda 50 adi alathingl pathugku kuli thanagku kindaparan…

    v.v.t
    rakesh

    October 5, 2009 at 06:58
  • Eelavan says:

    yesss sureee!!!

    October 6, 2009 at 14:09
  • david says:

    தமிழ் இருக்கும் வரை நம் தலைவன் என்றும் இருப்பான் .கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ எனக்கு சொல்ல முடியவில்லை .நம் தலைவனை நான் எம் இனத்தின் இறைவனாகக் காண்கின்றேன் .சுயநலமில்லாத நம் தலைவன் கண்ட கனவு தன் விடிவு அல்ல நம் இனத்தின் விடிவு .சத்யம் ஜெயிக்கும் என்பது உண்மையானால் நம் தலைவனின் கனவும் ஜெயிக்கும்.தமிழா புறப்படு.நம் தலைவனின் கனவை நிறைவேற்ற .

    October 6, 2009 at 20:50
  • maria says:

    விழா விழா எழுவோம் விழ்ந்து விடமாட்டோம் எங்கள் தலைவன் வருவார் தமிழர் வாழ்வில் விளக்கேற்றுவர் ஏற்றுவர் தமிழரின் தாகம் தமிழருக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் வெல்லும் தமிழர் படை தமிழர்களின் தேசியக்கொடி ஐநா சபை முன்பு தமிழரின் புலிக்கொடி பறக்க வேண்டும்

    October 7, 2009 at 17:31

Your email address will not be published. Required fields are marked *

*