TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விழ விழ எழுவோம் ஆவணத் திரைப்படம் நெஞ்சத்தைத் தொடுகிறது

annaவிழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, “விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்” என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.

இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங்கள் உங்கள் நகரங்களில் வெளியிட்டு, தமிழீழ மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரலாம். உங்கள் நகரங்களில் இப்படத்தை வெளியிட

தொடர்புகளுக்கு:00445601567481

இந்த ஆவணப் படத்திலிருந்து ஒரு பாடல்…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Uncategorized
  • Roshan UK says:

    I LOVE TO BE 1 OF THEM.

    October 1, 2009 at 13:32
  • kavinilavan says:

    i want this full film
    i must distribute in tamileelam
    [email protected]

    October 1, 2009 at 15:04
  • Roshan uk says:

    Can you tel me wen this documentary going to be screen on cinema, thanks anna

    October 6, 2009 at 14:43
  • S.Srisivam says:

    i need the songs in CD can you guide me where can i get this songs CD, i can distribute to tamil people and get more people for our group
    [email protected]

    November 21, 2009 at 07:41

Your email address will not be published. Required fields are marked *

*