TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உலகப் புகழ் ராப் பாடகி மாயா ஜனனிக்கு ஆதரவாகப் பாடல்

உலகப் புகழ் ராப் பாடகி மாயா ஜனனிக்கு ஆதரவாகப் பாடல் வெளியிட்டுள்ளார்.

அதில் எனது அரசியல் என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது. இலங்கையில் இருக்கும் 3 லட்சம் பொதுமக்களைக் காப்பாற்றுமாறு கோரும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

என் தலைக்கு மேல் சட்டலைட், அதில் பேசப்படுவது பொய்,நான் காட்டுவேன் உண்மைச் செய்தி அதைப் பார்த்தால் நீங்கள் ஆகுவீர்கள் சாக், எனவும், இன்னும் பல திடுக்கிடும் சொற்களுடன் இவர்பாடல் வெளிவந்துள்ளது.

மாயாவின் பாடல் தகுந்தநேரத்தில் வெளிவருவதால் தமிழர் அல்லாத வேற்றின மக்களும் ஜனனிக்கு வாக்களிக்கும் நிலை தோன்றியுள்ளது. அவர் தேர்தலில் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*