TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்களுக்கான இந்தியாவின் நிதியை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டும்: திருமாவளவன்


இந்திய அரசு வழங்கிய ஈழத்தமிழர்களுக்கான ரூ 500 கோடி நிதியை செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக இந்திய அரசு வழங்கிய ரூ. 500 கோடி பாராட்டுக்குரியது. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என மேலும் கூறியுள்ளார்.

கடந்த 8ம் தேதி மக்களவையில் என்னுடைய கன்னிப் பேச்சை பதிவு செய்துள்ளேன். அதில் தலித் மக்களின் வளர்ச்சிக்காக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழர்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை இந்திய அரசு வெளியிட வேண்டும், இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள இந்திய அரசு உதவியதன் பேரில் தமிழ் சமுதாயத்துக்கு பெரிய துரோகம் செய்து விட்டது என்றும் எனது கன்னிப்பேச்சில் குறிப்பிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

    Pingback/Trackback

    Vicodin.

  • Sweetcorn Pancakes says:

    I have been scouting around for this particular insight, thank you! What other sites can you think I should check out? Websites like this are difficult to come across, make sure to continue the great work.

    April 2, 2011 at 18:25
  • Tomek says:

    Nice to read such articles.

    April 21, 2011 at 20:29

Your email address will not be published. Required fields are marked *

*