TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சுவிஸ் உள்நாட்டு அமைச்சர் ராஜினாமா அறிவிப்பு

சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் திரு பாஸ்கால் குஷ்பின் எதிர்வரும் அக்ரோபர் 31 ம் திகதியுடம் பதவி விலகும் அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை 12.06.2009 அறிவித்துள்ளார்.

கடந்த பதினொரு ஆண்டுகளாக சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சராக பணிபுரிந்த பாஸ்கால் குஷ்பின் FDP கட்சியை சேர்ந்தவராவார். 2008 ம் ஆண்டின் சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாகவும் இவர் பணியாற்றியிருந்தார்.

1979 ம் ஆண்டு வலிஸ் மாநிலத்திருந்து தேசிய சபைக்கு உறுப்பினரா தெரிவு செய்யபட்ட திரு குஷ்பின் 1998 ம் ஆண்டு முதற்தடைவையாக அமைச்சரவைக்கு தெரிவு செய்யபட்டிருந்தார் தனது திறமையான பணியின் காரணத்தினால் மேலும் இரு தடவைகள் அமைச்சராக தெரிவு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Uncategorized

Your email address will not be published. Required fields are marked *

*