TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யால வனப் பகுதியில் கறுப்பு ஆடைகளுடன் ஆயுததாரிகளின் நடமாட்டமாம் – படைத்தரப்பு

LtteTeaminVanniயால வனத்திற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போது எஞ்சியிருக்கும் சிரேஸ்ட தலைவர்களான கேணல் ராம் மற்றும் கேணல் நகுலன் தலைமையிலான அணிகள் மறைந்திருப்பதாக சிறீலங்காப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக யால வனப் பகுதியில் கறுப்பு ஆடைகளுடன் ஆயுதங்களுடன் ஆயுததாரிகள் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கதிர்காமம், பலட்டுப்பான ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த படையினரும் விசேட அதிரடிப்படையினரும் யால வனப்பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

யால வனப்பகுதியின் எல்லையில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அந்தப் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ltte-team

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*