TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தனித்துதான் நிற்பேன்: சீமான் அதிரடி

Seemanநாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

’’முள்ளை முள்ளால் எடுக்க முடிவெடுத்து விட்டோம். அரசியலை அரசியலால் வெல்ல முடிவெடுத்துவிட்டோம்.

அதனால்தான் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். தமிழ் ஈழம் வெல்லும் இந்த இயக்கம்.

ஒன்று மட்டும் உறுதி. யாருடனும் கூட்டணி கிடையாது;தனித்துதான் நிற்க முடிவு. வேண்டுமானால் மற்ற அமைப்புகள் இந்த அரசியல் இயக்கத்தில் பங்கேற்கலாம்.

எந்த அரசியல் வாதிகளுக்கும் இங்கே இடம் கிடையாது. அரசியல்வாதிகளை எங்கள் மேடைகளில் ஏற்ற மாட்டோம். அவர்களாக ஏறவும் அனுமதிக்க மாட்டோம்’’என்று பேசினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*