TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன்: சீமான்

Anna_Seemanநாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,’நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

seeman103

எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?’’என்று பேசினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News
  • Tamil Pithan says:

    * ENGALIN DESIYA THALAIVARI,TAMILARGALIN THALAIVAR SANDITHADHU 100 – 100 MIGA CHARIYA.

    October 9, 2009 at 09:58

Your email address will not be published. Required fields are marked *

*