TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காரில் செக்ஸ் ! ஏன் பெண்களுக்கு அது பிடிக்கும்?

ஆசிய நாடுகளில் தான் இரவில், விளக்கை அணைத்து விட்டு இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர் தம்பதிகள். ஆனால் மேலைத்தேய நாடுகளில் பகல் இரவு என்று பாராமல் உறவில் ஈடுபடும் பல ஜோடிகள் இருக்கிறார்கள். பூங்காவில், மறைவான சந்து பொந்துகளில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மற்றும் பாப்(களியாட்ட விடுதி) மறைவிடங்களில் பார் செய்திருக்கும் கார்களில் பல உல்லாச ஜோடிகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதிலும் பெண்களுக்கு பொதுவாக காரில் செக்ஸ் வைத்துக்கொள்ள அலாதிப் பிரியும் உள்ளது என்று, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

வெள்ளி இரவு சனிக்கிழமை இரவுகளில் மதுபான விடுதிகளுக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக போதையில் உள்ளவேளை அங்கே வரும் ஆடவர்களுடன் பழகுவதும், பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அவர்களில் காரில் ஏறி செக்ஸில் ஈடுபடுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. இது தொடர்பாக சமீபத்தில் ஆய்வொன்றை பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மேற்கொண்டிருந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் 100 பெண்களிடம் கருத்துக்கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 75 சதவீதமானவர்கள், காரில் செக்ஸ் செய்வது தமக்குப் பிடிக்கும் என்று சொல்லியுள்ளார்கள். சராசரியாக 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் 8 பெண்களுக்கு இவ்வாறாக செக்ஸ் பிடிப்பதாகவும் கூறுகிறார்கள்.

அதாவது கட்டிலில் கிடைக்காத சுகம், இத்தினூண்டு கார் சீட்டில் எப்படிக் கிடைக்கும் என்று கேட்டுவிடாதீர்கள். இது பெண்களுக்கு பிடிச்சிருக்கு. காரில் என்றால் தாம் தனது ஆடவருடன் நெருக்கமாக இருக்கலாம் என்றும், அந்த நெருக்கமே தமக்கு பிடிக்கும் என்கிறார்கள் பெண்கள். காலம் கலிகாலம் ஆகிப்போச்சு டா !

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Hot News
  • Mohanraj says:

    I like it

    November 14, 2012 at 09:22

Your email address will not be published. Required fields are marked *

*