TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கட்டுநாயக்காவில் பத்துப் பேர் கைது

airகட்டுநாயக்க அதியுயர் பாதுகாப்பு வல யத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் என கட்டுநாயக்க பொலி ஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினர

கட்டுநாயக்க அதியுயர் பாதுகாப்பு வல யத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் என கட்டுநாயக்க பொலி ஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினரால் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை

யின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கட்டுநாயக்க பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*