TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்க்கு ரூ.13.2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

Makkalமழைக் காலத்துக்கு முன் தமிழர்களை அவர்கள் இருந்த பகுதியில் குடியமர்த்துவதற்காக ரூ.13.2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

தேச நிர்மாண அமைச்சகச் செயலர் டபிள்யூ.கே.கே.குமாரசிரி இதைத் தெரிவித்தார்.

இந்தியா அனுப்பிய பொருள்களைக் கொண்டு 7,500 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 12 கூரைகள், விவசாயம் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், ரூ.11 ஆயிரம் அளிக்கப்படும் என்றார்.

வவுனியாவில் 2.5 லட்சம் தமிழர்கள் உள்ள முகாம் இருந்த இடத்தில் ஆகஸ்ட் தொடக்கத்தில் எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்தது. இதனால், தமிழர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தாற்காலிக கூரைகள், கழிப்பறைகள், திறந்தவெளி சமையல் கூடங்கள் மழையில் அடித்துச் செல்லப்பட்டன

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*