TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் சுட்டுப் படுகொலை! இனஅழிப்பை அம்பலப்படுத்தும் காணொளி

.tamil
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
  • vinilavan says:

    எடுகையில் ஆயுதம் இதைதான் எம் தலைவர் சொன்னார் ஆயுதங்கள் விட்டல் இதுதான் எமது நிலை வேண்டாம். போராடுவோம் இறக்கும் வரை போராடுவோம் அதுதான் எமக்கு விடுதலை தரும் .
    நாயே சிங்களவா உனக்கு இருக்கு எம் தலைவரின் பதில் புலிகளே போரிட தயார் ஆகுங்கள் தமிழா எடு கையில் ஆயுதம் அப்போதுதான் மாறும் தமிழன் நிலை
    தமிழ் ஈழத்திலிருந்து கவிநிலவன்

    August 27, 2009 at 09:38

Your email address will not be published. Required fields are marked *

*