TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இணைவார்களா இருவரும்?

இந்தி படத்தில் அமிதாப் பச்சனும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போவதாக தெரிகிறது. இந்த படத்திற்கான கதையை கேட்டுவிட்டு அமிதாப் பச்சன் ஓ.கே சொல்லிவிட்டாராம். ரஜினிக்கும் கதை சொல்லப்பட்டு, அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இருவரும் ஓ.கே சொல்லிவிட்டதால், படக்குழு படப்பிடிப்பிற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அமிதாப் பச்சனும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

தமிழ் மற்றும் இந்தி பட உலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் இந்த படம் சினிமா உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக கூறுகிறார்கள்.

மாபெரும் நட்சத்திரக் கலைவிழா…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*