TamilSpy

பொழுது போக்கு இணையம்…

லண்டன் கலவரத்தில் நடந்த சில அதிர்ச்சி தரும் காட்சிகள்! (வீடியோ இணைப்பு)

லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பாரிய கலவரத்தில் பங்குகொண்டவர்களை பொலிசார் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் கண்டு அவர்களைப் பிடித்து நீதிமன்றில் நிறுத்தி வருகின்றனர். இந் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந் நபர் கலவரத்தின்போது வீதியில் சென்ற மோட்டார் சயிக்கிளையும் சாரதியையும் கீளே தள்ளியுள்ளார். பின்னர் அவரே வந்து அந்த மோட்டார் சயிக்கிளைக் களவாடிச் சென்றுள்ளார். இதனை சி.சி.டிவி கமராக்களில் பார்த்த பொலிசார் குறிப்பிட்ட குற்றவாளியை தற்போது பிடித்து நீதிமன்றின் முன்னால் நிறுத்தியுள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*