TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இரண்டு ஆண்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வவுனியா நகரசபை முதல்வர் நியமனம்

வவுனியா நகரசபை முதல்வர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முதல் இரண்டு வருடங்களுக்கு வவுனியா நகரசபை முதல்வராக எஸ்.எஸ்.நாதன் பதவி வகிப்பார். துணை முதல்வராக எம்.எம்.ரதன் பதவி வகிப்பார்.

அடுத்து வரும் இரண்டு வருடங்களில் வவுனியா நகரசபை முதல்வராக எம்.எம்.ரதன் பதவி வகிப்பார். துணை முதல்வராக ஆர்.சிவகுமாரும் பதவி வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*