TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கிளிநொச்சி அரசாங்க அதிபர் தேவநாயகம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை

danayagam_kilinochchi_gaகிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகம் சிறீலங்காப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் வவுனியா அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இவர் கடத்தப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க அதிபர் இரு நாட்களாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*