TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Mahendramவிடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் தம்பி மகேந்திரன் புதன்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமானார். டென்மார்க்கில் வசித்துவந்த அவர் மிக மன உழைச்சலுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி மற்றும் போராட்டங்கள் முடிவுக்குவந்தமை என்பன இவரை வெகுவாகப் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இவரின் ஈமைக் கிரிகைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் வந்துள்ளன. இன்று(30) டென்மார்க்கில் நடைபெறும் ஈமைக்கிரிகைகளில் பலர் கலந்துகொண்டுள்ளனர். இவர் ஆத்மசாந்தியடைய வேண்டும் என அதிர்வு இணையமும் வேண்டி நிற்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • அரவிந் says:

    கண்ணீர் அஞ்சலிகள், குடும்பத்தாரின் துயரிலும் பங்குகொள்கிறோம்,

    July 31, 2009 at 13:54

Your email address will not be published. Required fields are marked *

*