சுவிசில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் “தமிழினம் அடிமையா? அகதியா? அழிந்துவிடுமா? உன்னுடைய கடைமை என்ன ?”


அன்பான சுக் வாழ் தமிழ் உறகளே!!!

தாயகத்தில் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பற்றக் கோரி சுக் நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 5 கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுக் கையளிப்பும் நடைபெறவுள்ளது.

துயர்களையும் சோர்வுகளையும் மறந்து எம்மின விடுதலைக்காக எம் தேசியத் தலைமையின் கீழ் தொடரப்படவிருக்கும் அரசியல்நகர்வுக்கு சுக் மானிலத்தில் அனைவரும் திரண்டு அத்திவாரமிடுவோம் என அனைவரையும் அழைக்கிறார்கள் சுக் தமிழ் இளையோர் அமைப்பினர்.

மேலும், அவர்கள் அனைத்து மக்களும் முடிந்தவரையில் கறுப்புடையில் சழூகமளிக்கவும் எனக் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும்…. »

என்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்?


கடந்த சில வாரங்களாகவே புதிராக இருந்து வந்த புதினம் இணையதளம் தனது அசல் வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே புதிராக இருந்து வந்த புதினம் இணையதளம் தனது அசல் வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. “முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியிலே ஈழப்போர்-3” எனும் தலைப்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு கட்டுரையை இல்லை இல்லை முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் முடங்கி கிடக்கிறார்கள்…… ஆயிரக்கணக்கானவர்கள் அங்ககீனமாக்கப்பட்டுள்ளனர்……. பட்டியலில் இருந்தே 13,000 பேரை காணவில்லை……. உணவின்றி, மருந்தின்றி நாளும் மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர்……. உயிர்கள் ஏதாவது அங்கு எஞ்சி நிற்குமோ என ஏங்கித் தவிக்கிறது உலகத் தமிழினம்.

மேலும்…. »

தமிழ்த்தேசிய எம்.பி.க்களை காற்றுபுகாத அறைக்குள் பூட்டவேண்டும்:இலங்கை அமைச்சர் கொக்கரிப்பு

சிங்களப்பேரினவாத அமைச்சர் மேர்வின், நேற்று இலங்கை நாடாளுமன்ற கூட்ட விவாதத்தில் உரையாற்றினார்.

அப்போது, ‘’தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளூக்கு கூஜா தூக்கியவர்கள். அவர்களை காற்று கூட புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும்’’என்று பேசினார்.

எங்கள் அன்பளிப்பை புலிகள் புறக்கணித்தனர்:ஜப்பான்

இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.

மேலும்…. »

கருத்துக்கணிப்பு

மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்…

எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்…

எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா….

மேலும்…. »

கருத்து மாற்றம் அவசியம் ஆனால் விழிப்புடன் இருங்கள்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிக விழிப்பாகவும் அரசியல் தெளிவுடனுமேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காரணம் தமிழர்களின் தன்னாட்சி, தாயகம் என்ற அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாகவும் அதுதான் நீண்ட காலப்போக்கில் தமிழர்களிற்கு தாயகத்தில் பாதுகாப்பு தரும் என்ற அசைக்க முடியாத நிலைப்பாடு.

மேலும்…. »

புளியைக் கரைக்கும் ‘பொட்டு’!–ஏமாற்றப்பட்டதா இலங்கை ராணுவம்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்

கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

மேலும்…. »

தமிழீழம் மலருவதற்கு தமிழ் ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் ராமதாஸ்

இலங்கையில் தமிழீழம் மலருவதற்கு தமிழ் ஆர்வலர்களுடனும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் சேர்ந்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

மேலும்…. »

கட்டளைக்காக காத்திருக்கும் புலிகள்


எமது தாயக நிலப்பரப்பை முற்று முழுதாக கைப்பற்றி மார்தட்டி கொண்டிருக்கும் இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு தக்க பாடம் கற்பிக்க புலிகள்! கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். இனி ஒவ்வொரு சிங்களவனும் அமைதியை தேட வேண்டி வரும்.

வெளிவந்து விட்டது!

யூன் மாத வெளியீடுகள் வெளிவந்துவிட்டன.