வாழும் பிரபாகரன் – உறுதியாய் கூறும் ஒரு தமிழிச்சி (காணொளி இணைப்பு)
பிரபாகரன் இருக்கிறாரா ? இந்தக் கேள்வி பல தளங்களில் ஒலிக்கப்படுகின்ற கேள்விதான். ஜெயா தொலைக்காட்சியில், நடிகர், இயக்குனர், விசுவின் மக்கள் அரங்கம் மேடையிலும் ஒலித்தபோது, அதில் கலந்து கொண்ட ஈழத்தமிழ்ப்பெண் எந்தவிதமான தயக்கமுமமின்றிச் சடாரெனப் பதில் தருகின்றார்.
அவர் அளிக்கும் பதிலில், மறைந்துகிடப்பது பிரபாகரன் எனும் தனிமனிதவிருப்பா..? அல்லது ஈழத் தமிழர் மனங்களின் நீறு தனல் நெருப்பா..? .நிகழ்ச்சியை பொறுமையாக இறுதி வரை பாருங்கள், நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…
Tags: தமிழிச்சி, பிரபாகரன்., வாழும் பிரபாகரன்
Comments (52)






அய்யா விசு அவர்களே முகாமில் படும் கேவலம் வாருங்கள் பாருங்கள். அய்யா அயல் தேசம் வழங்கும் குடியுரிமைக்கு இந்திய தேசம் செய்ய வேண்டிய சில ஆவணங்கள் வழங்கல் நடைமுறையை கூட எமக்கு வங்க மறுக்கிறது. நாயாக அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லையே
தமிழ் இருக்கும் வரை நம் தலைவன் என்றும் இருப்பான் .கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ எனக்கு சொல்ல முடியவில்லை .நம் தலைவனை நான் எம் இனத்தின் இறைவனாகக் காண்கின்றேன் .சுயநலமில்லாத நம் தலைவன் கண்ட கனவு தன் விடிவு அல்ல நம் இனத்தின் விடிவு .சத்யம் ஜெயிக்கும் என்பது உண்மையானால் நம் தலைவனின் கனவும் ஜெயிக்கும்.தமிழா புறப்படு.நம் தலைவனின் கனவை நிறைவேற்ற .