Archive for the India News Category

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்கள

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம்: துணைபோகும் இந்தியம்….?.

இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய

மேலும்…. »

Ceylon News, Featured, India News

No Comments

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி, பொதுக்கூட்டம்.

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம், மற்றும், பேரணி, பொதுக்கூட்டத்திற்க்கு செல்ல சென்னை மாவட்ட பொருப்பாளர் அதியமான் அவர்களால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09.04.10 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10.மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படும்.

கூட்டத்திற்கு வர விரும்பும் நண்பர்கள் வருகிறவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு: அதியமான்

சென்னை மாவட்ட பொறுப்பாளர்

Tel: 9962560760 or 9841994404

மேலும்…. »

India News, Tamileelam News

4 Comments

பாகிஸ்தான் சார்பு பொன்சேகா அரச தலைவர் போட்டியிடுவதில் இந்தியா அதிருப்தி

இந்தியா: Pulikal.netபாகிஸ்தான் சார்பு கொள்கையுடைய சரத் பொன்சேகா சிறிலங்கா அரச தலைவர் போட்டியிடுவது தொடர்பில் இந்தியாவுக்கு திருப்தியில்லை என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் சரத் பொன்சேகாவின் பாகிஸ்தான் சார்பு கொள்கை பட்டவர்த்தனமான விடயம் என்றும் இவ்வாறு இறுக்கமான பாகிஸ்தான் சார்பு கொள்கையை கொண்டுள்ள சரத் பொன்சேகா அரச தலைவர் போட்டியிடுவது – அவர் தேர்தலில் வெற்றியடையலாம் என்ற ஏதுநிலை நிலவும் இன்றையைநிலையில் – இந்தியாவுக்கு அறவே பிடிக்கவில்லை என்றும் -

பொன்சேகா அரச தலைவராக

மேலும்…. »

Ceylon News, India News

No Comments

தடுப்பு முகாம்களில் வதைபடும் தமிழர்களை மீட்கப் பரப்புரைப் பயணம் – இராமதாசு, வை.கோ, தா. பாண்டியன், பழ.நெடுமாறன்

campஇலங்கையில் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பிரசாரப் பயணம் தொடங்கியது.

சென்னை மெமோரியல் ஹால் அருகே இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இலங்கையில் நடைபெறும் போரை விடுதலைப் போராக உலக நாடுகள் இப்போதுதான் நினைக்கத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் 68 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்…. »

Ceylon News, India News

No Comments

நக்கீரன் ……!!! ஏன் இப்படி?

nak41 ஆயிரம் ஈழத்தமிழர்கள் இன்று சொந்த இடத்திற்கு திரும்பினர்

இலங்கை முகாம் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அவர்கள் முகாமை சுற்றி பார்த்து குறைகளை கேட்டறிந்தனர்.

அங்கே இக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசி அவர்கள் முகாமில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் விரைவில் விடுவித்து சொந்த ஊரில் குடியமர்த்தும்படி வற்புறுத்தினார்.

எம்பிக்கள் குழிவின் கோரிக்கைக்கு

மேலும்…. »

India News, Tamileelam News

No Comments

அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்

kasperநக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும். அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால்

மேலும்…. »

India News, Tamileelam News

3 Comments

பிரபாகரன்… அகதிகளின் நம்பிக்கை!

Prabhakaranசென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் அவர் தனது நம்பிக்கைக்குரிய 8 தளபதிகளுடன் உயிருடன் இருப்பதாகவும் அகதிகளாக உள்ள தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த விரிவான அறிக்கையொன்றினை உளவுத் துறையினர் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

மேலும்…. »

Ceylon News, India News

4 Comments

சிறீலங்கா தூதரின் போக்கு தமிழக மக்களை அவமதிக்கின்றது: நெடுமாறன்

Nedumaranஇலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருக காட்சி சாலை அல்ல என இலங்கை துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய எம்.பி.க்களை கொண்ட குழுவை முகாம்களை பார்வையிட அனுப்ப வேண்டும் என்று முதல் அமைச்சர் கோரிக்கை எழுப்பியிருக்கிற வேளையில், அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு முதல்வரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் போக்காகும்.

மேலும்…. »

India News

No Comments

பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

VeeraTamilanபட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும்…. »

Ceylon News, India News

1 Comment

தனித்துதான் நிற்பேன்: சீமான் அதிரடி

Seemanநாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

’’முள்ளை முள்ளால் எடுக்க முடிவெடுத்து விட்டோம். அரசியலை அரசியலால் வெல்ல முடிவெடுத்துவிட்டோம்.

அதனால்தான் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். தமிழ் ஈழம் வெல்லும் இந்த இயக்கம்.

ஒன்று மட்டும் உறுதி. யாருடனும் கூட்டணி கிடையாது;தனித்துதான் நிற்க முடிவு. வேண்டுமானால் மற்ற அமைப்புகள் இந்த அரசியல் இயக்கத்தில் பங்கேற்கலாம்.

மேலும்…. »

India News

No Comments